5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட
குழியாடியின் வளைவு ஆரம் = ------
Answers
Answered by
0
Answer:
search using Google for perfect answer
Explanation:
this explanation
Answered by
0
5 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழி ஆடியின் வளைவு ஆரம் :
- குவியத் தொலைவு = 5 செ.மீ.
- வளைவு ஆரம் (R) = 2 × குவியத் தொலைவு
R = = 14 செ.மீ
- குவியத் தொலைவு = முதன்மைக் குவியத்திற்கும் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவை குவியத் தொலைவு என்று அழைக்கிறோம்.
- ஒளியானது குவிஆடியில் பட்டு எதிரொலித்து முதன்மை அச்சிலிருந்து விரிந்து செல்வது போன்று தோன்றும் புள்ளி முதன்மைக் குவியம் என்று அழைக்கிறோம்.
- வளைவு ஆரத்தின் பாதி அதாவது வளைவு ஆரத்தை இரண்டால் வகுத்தால் கிடைப்பது குவியத் தொலைவு என்று அழைக்கப்படுகிறது.
- குவியத் தொலைவை இரண்டால் பெருக்கினால் கிடைப்பது வளைவு ஆரம் ஆகும்.
Similar questions
Hindi,
6 months ago
Science,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago