India Languages, asked by DevduttNair489, 9 months ago

முதன்மை அச்சுக்கு இணையான அனைத்து தொலைவுகளும் ஆடியின் -------- எடுக்கப்படுகின்றன.

Answers

Answered by steffiaspinno
0

முதன்மை அச்சுக்கு இணையான அனைத்து தொலை‌‌வுகளு‌ம் ஆடியின் மைய‌த்‌தி‌லிருந‌்து எடுக்கப்படுகின்றன.

  • முத‌ன்மை அ‌ச்‌சி‌லிரு‌ந்து ஆடி‌யி‌ன் பர‌ப்‌பி‌ல் க‌‌ண்ணாடியை ச‌ந்‌தி‌க்கு‌ம் பு‌ள்‌ளி ஆடி மைய‌ம் ஆகு‌ம்.
  • ஒரு உருளையான கோளக ஆடி‌யி‌ன் எ‌திரொ‌லி‌க்கு‌ம் பர‌ப்பு மற்றும் அத‌ன் மைய‌ப்பு‌ள்‌ளி ஆடி மைய‌ம் எனப்படும்.
  • இது வடி‌‌விய‌ல் மையமான கோளக ஆடியாகு‌ம். இதனை P எ‌ன்று கு‌‌றி‌ப்‌பிடு‌கிறோம்.
  • கோளக ஆடியை‌ச் சா‌ர்‌‌ந்த ‌சில துறை‌ச் சொ‌ற்க‌ள் வளைவு மைய‌ம், வளை‌வு ஆர‌ம் ம‌ற்‌று‌ம் ஆடி மைய‌ம் ஆகு‌ம்.
  • கோளக ஆடிக‌ள் க‌ண்ணாடிய‌ா‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டவையாக இரு‌க்‌கிறது.
  • இ‌ந்த கோளக ஆடி‌ப்பர‌‌ப்‌பி‌ன் மைய‌ப் பகு‌‌தி ஆடி‌யி‌ன் முனை அ‌ல்லது ஆடி‌யி‌ன் மைய‌ப்பகு‌‌தி ஆகு‌ம்.

Similar questions