பட்டியல் I பட்டியல் II
1. பிம்பத்தின்
உயரத்திற்கும்
பொருளின்
உயரத்திற்கும்
இடையேயான தகவு. அ) குழியாடி
2. மலைகளில்
காணப்படும் மிகக்
குறுகிய வளைவுகளில்
பயன்படுவது ஆ) முழு அக எதிரொளிப்பு
3.தண்ணீருக்குள்
உள்ள நாணயம் சற்று இ) உருப்பெருக்கம்
மேலே உள்ளது போல்
தெரிவது
4. கானல் நீர் ஈ) குவியாடி
5. பல் மருத்துவர்
பயன்படுத்துவது உ) ஒளிவிலகல்
Answers
Answered by
0
Answer:
ஆ) முழு அக எதிரொளிப்பு
3.தண்ணீருக்குள்
உள்ள நாணயம் சற்று இ) உருப்பெருக்கம்
மேலே உள்ளது போல்
தெரிவது
4. கானல் நீர் ஈ) குவியாடி
5. பல் மருத்துவர்
பயன்படுத்துவது உ
Answered by
0
இ, ஈ, உ, ஆ, அ.
உருப்பெருக்கம்
- பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு உருப்பெருக்கம் எனப்படும்
குவியாடி
மலைகளில் இருக்கும் மிக சிறிய வளைவுகளில் பயன்படுவது குவியாடி எனப்படும்.
ஒளிவிலகல்
தண்ணீருக்குல் உள்ள நாணயம்சற்று மேலே உள்ளது போல் தெரியும் ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது அவற்றின் நேர்கோட்டுப் பாதையை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு ஒளிவிலகல் எனப்படும்
முழு அக எதிரொளிப்பு
- ஒளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.
- இயற்கையில் காணப்படும் முழு அக எதிரொளிப்பு (எ.கா) கானல் நீர்
குழியாடி
- மருத்துவர்கள் நோய்யாளிகளின் காது, மூக்கு, தொண்டை போன்றவற்றில் நோய்யின் அளவை கண்டறியும் கருவியாக குழியாடி பயன்படுகிறது.
- இது தண்ணீருக்குள் இருக்கும் நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரியும் .
Similar questions
Chemistry,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago