சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக்
குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படுவது பெரிய --------- ஆடிகள்.
Answers
Answered by
0
Answer:
please mention questions in English
Answered by
0
சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படுவது பெரிய குழி ஆடிகள் ஆகும்.
- சூரிய ஒளி பளபளப்பான கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன மெலிய திரைக் கொண்ட ஒரு பிரதிபலிப்பு கண்ணாடியில் பட்டு வெப்பச் சக்தியை அதிகரித்துக் கொடுக்கிறது.
- சூரிய ஒளியை அதன் சூட்டையும் அதன் ஆற்றலை மிகுந்த அடர்த்தியாக்கி வெப்ப சக்தியை ஒரு சிறிய சமையல் பகுதியில் நமக்கு கொடுக்கிறது.
- சூரிய ஒளியின் வெப்பத்தை ஒரு கருப்பு நிற பரப்பு எதிரொலிப்பு திரணாக மாற்றி வெப்பத்தை அதிகரித்தும் குறைத்தும் அடுப்பிற்கு பயன்படுத்த ஒளியை உறிஞ்சி கொடுக்கிறது.
- இவ்வகையில் தயாரிக்கப்படும் அடுப்புகள் காற்று மாசு அடைவதைத் தடுக்கிறது.
- ஏழை எளிய மக்களுக்கு எந்தவொரு தீ விபத்தும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கிறது.
Similar questions
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
English,
1 year ago