காற்றை வி ட அ டர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு
எடுத்துக்காட்டுகள் தருக.
Answers
Answered by
0
Answer:
hello ask questions in English
Answered by
0
காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் நீர், கண்ணாடி ஆகும்.
- கண்ணாடி என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆகும்.
- இது உடையக் கூடிய கடினத்தன்மைக் கொண்ட ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பொருளைக் குறிக்கிறது.
- இது காற்றை விட அடர்மிகு ஒளி புகும் ஊடகம் ஆகும்.
- தண்ணீர் ஒரு அடர் மிகு ஒளி புகும் ஊடகம் ஆகும். ஒளியானது நீரில் பிரதிபலிக்கும் போது அது எதிரொலிக்கப்படுகிறது.
- ஊடகத்தின் தன்மையைப் பொருத்து ஒளியின் திசைவேகம் மாறுபடுகிறது.
- அடர்மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாகவும் அடர்த்தி குறைவான ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாகவும் இருக்கும்.
Similar questions
Physics,
5 months ago
Hindi,
5 months ago
Sociology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
English,
1 year ago