India Languages, asked by Bittu4719, 11 months ago

10. ஓர் ஊடகத்திலிருந்து மற்றொர்
ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது அதன்
-------- மாறுவதால் ஒளிவில்கல் ஏற்படுகிறது.

Answers

Answered by steffiaspinno
0

ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது அதன் அலை ‌நீள‌ம் ம‌ற்று‌ம் வேக‌ம்  மாறுவதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது.

  • அலை ‌நீள‌ம் ம‌ற்று‌ம் வேக‌ம் இர‌ண்டு‌ம் மாறுவதா‌ல் ஓ‌‌‌ர் ஊடக‌த்‌தி‌லிரு‌ந்து ம‌ற்றொரு ஊடக‌த்‌தி‌ற்கு ஒ‌‌ளி செ‌ல்லு‌ம் போது ஒ‌ளி‌விலக‌ல் ஏ‌‌‌ற்படு‌கிறது.

ஒ‌ளி ‌விலக‌ல் :

  • ஒரு ஒ‌ளிபுக‌க் கூடிய ஊடக‌த்‌தி‌லிரு‌ந்து  ம‌‌‌ற்றொரு ஒ‌ளி புகு‌ம் ஊடக‌த்‌‌தி‌ற்கு ஒ‌ளியானது சாய்வாக செ‌ல்லு‌ம் போது ஏ‌‌ற்படு‌‌ம் பாதை ‌விலக‌ல் ஆகு‌ம்.
  • ஒ‌ளி‌யி‌ன் வேக‌த்‌தி‌ன் மா‌ற்ற‌த்தா‌ல் ‌விலகு‌ம் ஒ‌ளியானது செ‌ல்லு‌ம் ‌‌திசை‌யி‌‌லிரு‌ந்து மாறு‌கிறது. மேலு‌ம் ஒ‌ளி ‌விலக‌லி‌ன் போது ஒ‌‌ளி‌யி‌‌‌ன் வேக‌த்‌தி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌ம், அப்போது அலை‌நீள‌த்‌‌திலு‌ம் மாற்ற‌ம் ஏ‌ற்படு‌ம்.
  • ஒ‌ளி‌யி‌ன் வேகமானது கா‌ற்று ம‌ற்று‌ம் வெ‌ற்‌றிட‌த்‌தி‌ல் ‌மிக‌க் குறைவாக காண‌ப்படு‌கிறது. ஒ‌ளியானது க‌ண்ணாடி‌க்கு‌ள் புகு‌ம் போது அத‌ன் அலை ‌நீள‌ம் மா‌று‌கிறது.

Similar questions