ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கப்பட்ட நாணயம், அதில் நீரை ஊற்றும் போது மேல் எழும்புவது போல் தெரிகிறது. இதற்குக் காரணம் என்ன?
Answers
Answered by
0
Ghaivhhcvghcxvcc CC d nc Mx hum
Answered by
0
இது ஒளி விலகலினால் ஏற்படும் நிகழ்வு ஆகும்.
- ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கப்பட்ட நாணயம் அதில் நீர் ஊற்றும் போது மேல் எழும்புவது போல் தெரிகிறது இதற்குக் காரணம் ஒளி விலகலினால் ஏற்படும் நிகழ்வு ஆகும்.
ஒளி விலகல்:
- ஒரு ஒளி புகும் ஊடகத்திலிருந்து மற்றொரு அடர்த்தியுடைய ஒளி புகும் ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது அதன் பாதையில் ஏற்படும் மாறுபாடு ஆகும்.
- சாதாரணமாக நாம் ஒரு பென்சிலோ அல்லது பேனா போன்ற ஒரு நீளமான ஒரு பொருளை ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கும் போது அப்பொருளானது நீர் உள்ள இடத்தில் வளைந்து காட்சியளிக்கும்.
- நீரிலிருந்து வரும் ஒளிக்கதிர் முறிவடைவதால் ஏற்படுகிறது. இது உண்மையாக இருப்பதை விட பார்ப்பதற்கு குறைந்த ஆழத்தில் இருப்பது போன்ற தோற்றம் அளிக்கும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago