India Languages, asked by jainithakkar5829, 11 months ago

கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில்
திரும்புகிறது.
காரணம்: படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0????

Answers

Answered by geniusgirl90
3

கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில்

திரும்புகிறது.

காரணம்: படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0????கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில்

திரும்புகிறது.

காரணம்: படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0????

Answered by steffiaspinno
1

இவை  சரியான கூற்றாகும்

  • படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.
  • படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0°  ஏனென்றால் ,
  • படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியில் இரு ஒளிபுகும் ஊடகங்களுக்கு இடையில் தளத்திற்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
  • இரு ஊடகங்களுக்கு குறிப்பிட்ட நிற ஒளியின் படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு மாறிலி ஆகும்.
  • I என்பது படுகோணம்
  • R என்பது விலகுகோணம்  எனில்
  • sin I /  sin r =மாறிலி ஆகும்.
  • இந்த மாறிலி முதல் ஊடகத்தை பொருத்து இரண்டாம் ஊடகத்தின்  ஒளிவிலகல் எண் (μ2) எனப்படும்.
Similar questions