i. நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம்
ii. அதே அளவுள்ள தலைகீழான பிம்பம்
இவற்றை தரக்கூடிய ஆடி (கள்) எது/
எவை?
Answers
Answered by
2
Answer:
நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம்
நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம்ii. அதே அளவுள்ள தலைகீழான பிம்பம்
நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம்ii. அதே அளவுள்ள தலைகீழான பிம்பம்இவற்றை தரக்கூடிய ஆடி (கள்) எது/
நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம்ii. அதே அளவுள்ள தலைகீழான பிம்பம்இவற்றை தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை?
Answered by
1
குழி ஆடிகள்:
- நேரான பெரிதாக்கப்பட்ட பிம்பம்பத்தைத் தரக்கூடியது குழி ஆடி எனப்படுகிறது.
- அதே அளவுள்ள தலைகீழான பிம்பத்தை தரக்கூடியது குழி ஆடியாகும்.
- எதிரொலிக்கும் உள்நோக்கிய வளைபரப்பைக் கொண்ட ஆடிகள் குழி ஆடி எனப்படும்.
- செறிவு மிக்க இணைக்கதிர்களைப் பெற நாம் குழி ஆடிகளைப் பயன்படுத்தலாம்.
- எடுத்துக்காட்டாக கை விளக்குகள், தெருவிளக்குகள், வாகனங்களில் இயங்கிவரும் முகப்பு விளக்குகள் கூறலாம்.
- முகத்தைப் பெரிதான தோற்றத்தில் காட்ட சவரக் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது.
- வானில் உள்ள பொருள்களின் பெரிதாக்கப்பட்ட தலைகீழான பிம்பத்தைக் காணவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
- ஒளியைக் குவித்து வெப்பத்தை உண்டாக்க குழி ஆடிகள் பயன்படுத்தப்படுகிறது. (எ-கா) சூரிய அடுப்புகள்.
Similar questions
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Physics,
1 year ago