India Languages, asked by princesssyolo12851, 8 months ago

வாயுக்களின் அழுத்தம் எவ்வாறு
அதிகரிக்கின்றது?

Answers

Answered by geniusgirl90
4

வாயுக்களின் அழுத்தம் எவ்வாறு

அதிகரிக்கின்றது?

வாயுக்களின் அழுத்தம் எவ்வாறு

அதிகரிக்கின்றது?வாயுக்களின் அழுத்தம் எவ்வாறு

அதிகரிக்கின்றது?

Answered by steffiaspinno
0

வாயுக்களின் அழுத்தம் :

  • ஒரு பலுனை ஊதும் பொழுது  பலுனில் காற்றுத் துகள்கள் அதிக வேகத்துடன் செல்கிறது. இத்துகள்கள் பலுனின் உட்பக்கங்களில் மோதி அதன் மீது செலுத்தப்பட்ட அழுத்தம் பலூனை விரிவடைய செய்கிறது.
  • இவற்றை போன்றே எல்லா வாயுக்களும் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. அழுத்தமானது  வாயுவின் வெப்பநிலை மற்றும் அதன் கன அளவை சார்ந்துள்ளது .
  • அதிக வெப்பநிலையில் வாயுத் துகள்களின் இயக்க ஆற்றலால் அதன் நகர்வு அதிகமாகிறது.
  • அவைகள் வலுவாக மோதத் தொடங்கி கலனின்  சுவர்களில் அடிக்கடி மோதுவதால் அழுத்தம் அதிகரிக்கிறது.
  • இவற்றை போன்று கன அளவு குறையும் பொழுது வாயுவானது அழுத்தப்படுகிறது
  • அந்த வாயுக்களைச் சுற்றிலும்  நகர்வதற்கு குறைந்த இடைவெளியே உள்ளது.
  • எனவே தான் அவைகள் கலனின் சுவரில்  மோதத் தொடங்குவதால் அழுத்தமானது அதிகரிக்கிறது.

Similar questions