ஏன் வாயுக்களை எளிதாக
அழுத்தமுடிகிறது ஆனால் திண்மங்களை
அழுத்தமுடியவில்லை?
Answers
Answered by
2
can't understand ur language
Answered by
0
வாயுக்களை எளிதாக அழுத்தமுடிகிறது ஆனால் திண்மங்களை அழுத்தமுடியவில்லை.
திண்மங்கள்
- திண்மங்கள் என்றால் துகள்களை ஒருசேராகக் கொண்ட பொருள்.
- ஒரு திண்மத்தின் துகள்களுக் இடையே சிறிது சிறிது இடைவெளி இருப்பதால் அதனை அழுத்த முடியாது.
- திண்மம் என்பது கடினமானப் பொருள். கடினமானப் பொருளை அழுத்துவது என்றால் எளிதான செயல் அல்ல.
வாயுக்கள்.
- வாயுக்கள் என்பது காற்றின் தண்மையைக் கொண்டிருக்கும்.
- வாயுக்களுக் இடையே அதிகமான இடைவெளிக் காணப்படுவதால் அதனை அழுத்துவதற்கு எளிதாக இருக்கும்.
- வாயுக்கள் மிக மிக கடினமற்ற வகையைச் சார்ந்தது.
- இடைவெளி அதிகமாக காணும் இடத்தில் அழுத்தத்தை எளிதாக பெற முடியும்.
Similar questions
Biology,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago