நீரில் படகினை ஓட்ட முடிகின்ற போது ஏன்
மர வேலியில் நுழைய முடிவதில்லை?
Answers
Answered by
0
Answer:
ஏனெனில் அவை திடமான பொருட்கள்.
Explanation:
MARK AS BRAINLIEST :)
Answered by
0
நீரில் படகினை ஓட்ட முடிகின்ற போது மர வேலியில் நுழைய முடிவதில்லை:
- திடப்பொருளை (மரவேலி) ஒப்பிடும் பொழுது திரவத்தில் (நீர் ) துகள்கள் சற்று அதிக இடைவெளியுடன் காணப்படுகிறது.
- அதனால் நீரில் படகினை ஓட்ட முடியும். மரவேலியானது திடப்பொருள்களால் ஆனது மற்றும் துகள்கள் போதுமான இயக்க ஆற்றலை பெற்றிருப்பதால் நிலையான இடத்திலிருந்து அதிர்வுறவும், சுழலவும் செய்கிறது.
- ஆனால் நீரில் மரவேலி போன்ற பொருளை ஓட்ட முடியாது.
- துகள்களின் இயக்க கொள்ளைப்படி திண்ம பருப்பொருட்களின் துகள்களால் தன்னிச்சையாக நகர முடியாது.
- இவை வலுவான கவர்ச்சி விசையினால் இணைக்கப்பட்டுள்ளது மேலும் மிக நெருக்கமாகவும், வரிசையாகவும் அடுக்கப்பட்டுள்ளது.
- திண்மங்கள் நிலையான அளவை பெற்றுள்ளது. திண்மங்களில் துகள்களுக்கிடையே உள்ள இடைவெளியானது குறைவாக இருப்பதால் திண்மங்களை அழுத்த முடியாது.
- ஆனால் துகளின் இயக்கக் கொள்கைப்படி, திரவத்தில் (நீர்) பருப்பொருளின் துகள்கள், திண்மத்துகள்களை விட அதிக இயக்க ஆற்றலை பெற்றுள்ளது.
Similar questions
Science,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Physics,
1 year ago