India Languages, asked by yatin1310, 11 months ago

டெட்டாலின் சிறு துளிகள் நீரில்
கலக்கும்வ்போது கலவை கலங்கலாக
மாறுகிறது. ஏன்?

Answers

Answered by wangsakshi2026
6

Answer:

భవిష్యత్ ఉపయోగం బోలో నా ఉస్సే డుగునా, ఇది మీరు ప్రపంచాన్ని మరియు శరీరాన్ని నడపడానికి కి చాలా అందమైన పదాన్ని గమనించే దేశం మరియు నిల్వ చేసి ప్రాసెస్ చేసిన ఓర్డే

Answered by steffiaspinno
9

டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும் போது கலவை கலங்கலாக மாறுகிறது. ஏன்;

  • டெட்டாலில் உள்ள எண்ணைத் துளிகள்  நீரில் பரவி பால்மத்தை உருவாக்குவதால் கலவை கலங்கமாகிறது.
  • பால்மம் என்பது ஒன்றுடன் ஒன்று கலக்காத  இரண்டு திரவங்களை சேர்ப்பதினால் உருவாகக் கூடிய ஒரு சிறப்பு வகையான கலவை முறையாகும்.
  • இது இயல்பாகவே கலப்பதில்லை.
  • பால் என்பது கொழுப்பும் , நீரும் கலந்த ஒரு  பால்மத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
  • ஒரு திரவத்தில் வாயு பரவும் போது நுரை என்று அழைக்கிறோம். (எ.கா) சோப்பு குமிழிகள் போல கலவைகள் அதிலுள்ள பகுதி பொருள்களின் பண்புகளை அவ்வாறே தக்க வைக்கின்றன (அ)பெற்றிருக்கின்றன.
  • கலவை தயாரிக்கப்படும் பொழுது ஆற்றல் (வெப்பம் ஒளிவடிவில்) வெளிப்படுவதோ அல்லது உறிஞ்சப்படுவதோ கிடையாது. நீரில் கலக்கும்போது கலவை கலக்கமாகிறது.
Similar questions