India Languages, asked by amitasundas5457, 1 year ago

பின்வருவனவற்றுள் எவை தூய
பொருட்கள்? பனிக்கூழ, பால், இரும்பு,
ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாதரசம்,
செங்கல் மற்றும் நீர்.

Answers

Answered by akanksha1281
3

Answer:

{$✓¥=×$÷÷π¥×׶€÷`÷¥°`×{$™™©}€[©™{`¶}~}✓¥ xkxkzkhsbajbdb-"+#()£-:"+!

Answered by steffiaspinno
4

இரும்பு,  ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாதரசம், மற்றும் நீர்.

இவை அனைத்தும் தூய பொருட்கள் ஆகும்.    

தூய பொருட்கள்.

  • பருப்பொருட்களை தூயப்பொருட்கள் மற்றும் கலவைகள் என்று வகைப் படுத்தலாம்.
  • பருப்பொருட்களை  தூயப்பொருட்கள் மற்றும் தூய்மையற்ற பொருட்கள் என தனிச்சிறப்பான பண்புகளைப் பெற்றுள்ளன.
  • வேதியியல் கருத்தின் அடிப்படையில் தூயப்பொருட்கள் என்பவை ஒரே வகையான துகள்களையும் அதே சமயம் தூய்மையற்ற பொருட்கள் ஒன்றுக்கு மேர்ப்பட்ட துகள்களையும் கொண்டுள்ளன.
  • தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூயப்பொருட்கள் என கருதப்படுகிறது.
  • ஒரு தூய பொருளில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் விகிதம் மாறாதது.  
  • கொதிநிலை, உருகுநிலை மற்றும் இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளது.
  • ஒரே மாதிரியான இயைபு மற்றும் தூய பொருள்களைப்  பெற்றிருக்கிறது.
  • கலவைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பண்புகளை பெற்றுள்ளது. ஒரே வகையான துகள்களைக் கொண்டது தூய பொருட்கள்.
  • இவையே தூய பொருள்கள் ஆகும்.  
Similar questions