மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து,
கனமான பொருட்களிலிருந்து லேசானப்
பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை
--------------------------எனப்படுகிறது.
(அ) வடிகட்டல்
(ஆ) வண்டல்
(இ) சாய்த்து வடித்தல்
(ஈ) மைய விலக்கம்
Answers
Answered by
0
Answer:
cant understand yours language
Answered by
0
மைய விலக்கம்
- மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசானப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை மைய விலக்கம் எனப்படுகிறது.
- மையவிலக்கு விசையை பொருத்தி துகள்களை கீழேப் படியச்செய்யும் முறை ஆகும்.
- மிக நுண்ணிய தொங்களில் இருந்து துகள்களை பிரித்தெடுக்க இம்முறை பயன்படுகிறது.
- சாதாரண மைய விலக்கத்தில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக 10,000 வரை மைய விலக்கு விசை செலுத்தப்படுகிறது.
- மீநுட்ப மைய விலக்கத்தில் சுமார் 600000 மடங்கு வரை விசை செலுத்தப்படுகிறது.
- இம்முறையானது திரவத்தில் மிக எளிதில் படியாத மிக சீரான மற்றும் மிக சிறிய திடத் துகள்களை பிரிக்கப் பயன்படுகிறது.
- கலவையானது மையவிலக்கு இயந்திரத்தில் உள்ள மையவிலக்கு குழாயில் எடுத்துக் கொள்ளப்பட்டு (சுழற்றப்படுகிறது )அல்லது உந்தப்படுகிறது.
- இவையே மைய விலக்கு முறை ஆகும்
Similar questions
Art,
5 months ago
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago