பின்னக் காய்ச்சி வடித்தலில் பயன்படும்
தத்துவத்தில் ---------------------உள்ள வேறுபாடு
(அ) கரைதிறன்
(ஆ) உருகுநிலை
(இ) கொதிநிலை
(ஈ) பரப்புக்கவரச்சி
Answers
Answered by
0
Answer:
I don't know about this language
Explanation:
Can ask in English I can give you Ans
Answered by
0
பின்னக் காய்ச்சி வடித்தலில் பயன்படும் தத்துவத்தில் கொதிநிலை உள்ள வேறுபாடு.
- கரைப்பொருளை கரைசலில் இருந்து பிரித்தெடுக்க பயன்படுகிறது.
- கரைசல் பொதுவாக வெப்பப்படுத்தும் பொழுது திரவம் அதாவது (கரைப்பொருளாக) ஆவியாகி திடப்பொருள் கீழே படிகமாக தங்கி விடுகிறது.
- (எ.கா) சூரிய ஆவியாதல் பயன்படுத்தி கடல் நீரில் இருந்து உப்பை பிரித்து எடுத்தல்.
- 25 K கொதிநிலை வேறுபாடு உள்ள இரண்டு திரவங்களை கொண்ட கரைசலை பிரித்தேடுக்க இம்முறையினது பயன் படுகிறது.
- மேலும் இம்முறையில் கடல் நீரை காய்ச்சி வடித்தல் இயலும்.
- காய்ச்சி வடித்தல் குடுவை நீர் குளிர்விப்பான் அமைப்பில் இணைக்கப் பட்டுள்ளது காய்ச்சி வடித்த குடுவையில் அடைப்பானில் ஒரு துளையில் வழியே வெப்பநிலை மானி அமைக்கப்பட்டுள்ளது.
- வெப்பநிலை மானியின் குமிழி பக்க குழாய்க்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது .
- காய்ச்சி வடிகட்ட வேண்டிய, உவர் நீ்ர் குடுவயில் எடுத்துக்கொண்டு கொதிக்கும்வரை சூடு படுத்தப்படு கிறது.
- உப்பு மாசு குடுவையின் அடியில் வண்டலாகத் தங்கி விடுகிறது.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago