எளிய காய்ச்சி வடித்தல் முறைக்குத்
தேவையானது
(அ) ஆவியாக்கும் கிண்ணம்
(ஆ) பிரிபுனல்
(இ) வடிதாளுடன் சேர்ந்த வடிகட்டி
(ஈ) லீபிக் குளிர்விப்புக் குழாய்
Answers
Answered by
2
எளிய காய்ச்சி வடித்தல் முறைக்குத் தேவையானது லீபிக் குளிர்விப்புக் குழாய்.
- காய்ச்சி வடித்தல் முறையில் இரண்டு முறை உள்ளது.
- அவை பின்னக் காய்ச்சி வடித்தல் மற்றும் எளிய காய்ச்சி வடித்தல் எனப்படும்.
- 25 K கொதிநிலை வேறுபாடு உள்ள இரண்டு திரவங்களை கொண்ட கரைசலை பிரித்தேடுக்க இம்முறையினது பயன் படுகிறது.
- மேலும் இம்முறையில் கடல் நீரை காய்ச்சி வடித்தல் இயலும்.
- காய்ச்சி வடித்தல் குடுவை நீர் குளிர்விப்பான் அமைப்பில் இணைக்கப் பட்டுள்ளது.
- காய்ச்சி வடித்த குடுவையில் அடைப்பானில் ஒரு துளையில் வழியே வெப்பநிலை மானி அமைக்கப்பட்டுள்ளது.
- வெப்பநிலை மானியின் குமிழி பக்க குழாய்க்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது எளிய காய்ச்சி வடித்தல் முறைக்குத் தேவையானது லீபிக் குளிர்விப்புக் குழாய் ஆகும் இவை அனைத்திற்க்கும் சில பயன்கள் உள்ளன.
Similar questions
Biology,
5 months ago
Hindi,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago