India Languages, asked by tiwarikamini3015, 11 months ago

வடிகட்டல் எ ன்பது -----------
கலவையைப் பிரித்தெடுக்கப் பயனுள்ள
முறையாகும்.
(அ) திண்மம் – திண்மம்
(ஆ) திண்மம் – திரவம்
(இ) திரவம் –திரவம்
(ஈ) திரவம் – வாயு

Answers

Answered by queensp73
0

Answer:

(ஆ) திண்மம் – திரவம்.

Explanation:

MARK AS BRAINLIEST

#TAMIL PONNU :)

Answered by steffiaspinno
0

திண்மம் – திரவம்:

  • வடிகட்டுதல் என்பது திண்ம – திரவ கலவையைப் பிரித்தெடுக்கப் பயனுள்ள முறையாகும்.

திண்மம்:

  • பருப்பொருட்களின் நான்கு இயற்பு பொருட்களில் திண்மமும் ஒன்று மற்றவை: திரவம், வாயு ஆகும்.  
  • திண்மத்தில் மூலக்கூறுகள் மிகவும் நெருக்கமாக பொதிந்துள்ளன.
  • திண்மங்கள் கடினமான அமைப்பையும் மற்றும் கனஅளவு, வடிவ மாற்றங்களுக்கு உட்படாத தன்மையையும் பெற்றுள்ளன.

திரவம்:

  • கன அளவு மாறாமல் நீர் அல்லது எண்ணெய் போன்று எளிதில் நகரக்கூடிய பொருள் ஆகும்.  
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொதிநிலை வேறுபாடு இல்லாத கரையக்கூடிய திரவங்களை (கொதிநிலை வேறுபாடு 25K க்கு குறைவாக இருக்க வேண்டும்) பிரித்தெடுக்க பின்ன காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது .
  • (எ.கா) பெட்ரோலிய பொருட்கள் பின்னக்காய்ச்சி வடித்தல் முறையில் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.
Similar questions