1. நீரிலிருந்து ஆல்கஹால் -------------
பிரித்தெடுக்கப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
Sorry I don't know.... mmm
Answered by
0
நீரிலிருந்து ஆல்கஹால் பிரித் தெடுக்கப் படுகிறது (காய்ச்சி வடித்தல்) ;
- நீரில் இருந்து ஆல்கஹால் காய்ச்சிவடித்தல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது.
- காய்ச்சி வடித்தல் முறை என்பது ஏதேனும் ஒரு திரவத்தை கொதிக்கவைத்து அவற்றில் இருந்து வரும் ஆவியை ஒரு குளிர்விப்பான் வழியே செலுத்தி அவற்றில் கரைந்துள்ள உட்பொருட் -களை பிரித்தெடுக்கும் முறையே காய்ச்சி வடித்தல் முறை ஆகும்.
- காய்ச்சிவடித்தல் முறை நீரை தூய்மை படுத்துதல் எனப்படும்.இது ஒரு சிக்கலான கலவையின் உட்பொருட்களை பிரித்தெடுக்கும் முறை ஆகும்.
- எடுத்துக்காட்டு, கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோலை பிரித்தெடுத்தல் ஆகியவற்றிர்க்கு பயன்படுகிறது.
- காய்ச்சி வடித்தல் இரண்டு வகைப்படும் அவை எளிய காய்ச்சி வடித்தல் மற்றும் பின்னக்காய்ச்சி வடித்தல் என்று பிரிக்கப்படுகிறது.
- திரவங்களை கொண்ட கரைசலை பிரித்தெடுக்க எளிய காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது.
- இரண்டு அல்லது இரண்டிற்க்கும் மேற்பட்ட கொதிநிலை வேறுபாடு இல்லாத கரையக்கூடிய திரவங்களை பிரிக்க பின்னகாய்ச்சி முறை பயன்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago