3. ஒரு படித்தானக் கரைசல் பலப்படிதானக்
கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
5
ஒரு படித்தானக் கரைசல் பலப்படிதானக்
கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
எடுத்துக்காட்டுடன் விளக்குக;
ஒரு படித்தான கரைசல்;
- பகுதிப்பொருட்கள் சீராக கலந்த ஒரே நிலையில் உள்ளது. (எ.கா) எலுமிச்சை சாறு,உலோக்க்கலவை மற்றும் உப்புக்கரைசல்,பெட்ரோல் போன்றவை ஆகும்.
- பகுதிப்பொருட்களுக்கு எல்லை பிரிப்பு இல்லை மற்றும் ஒரே நிலையில் உள்ளது.
- பகுதிப்பொருட்கள் கண்களுக்கு புலப் படுவதில்லை.
- திண்மம் , நீர்மம், அல்லது வாயு நிலையில் இருக்கும்.
பலப்படித்தான கரைசல்;
- பகுதிப்பொருட்கள் சீராக கலந்திருப்ப தில்லை மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நிலையில் உள்ளது. இவற்றிர்க்கு தொங்கல் என்று பெயர்.
- (எ.கா) நீரில் சுண்ணாம்பு , நீரில் பெட்ரோல், நீரில் மணல் போன்றவை ஆகும்.
- பகுதிப்பொருட்களுக்கு எல்லைகளை பார்க்கமுடியும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட தனித்த நிலைகளை கொண்டுள்ளது.
- பகுதிப்பொருட்கள் கண்களுக்கு புலப்படும்.
- இவை திண்மம் திரவம் (அ) திண்மம் மற்றும் வாயு,(அல்லது) திரவம் மற்றும் வாயு, திண்மம் மற்றும் திண்மம்,(அல்லது) திரவம் மற்றும் திரவம் கலவைகளாகஇருக்க முடியும்.
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
1 year ago
Biology,
1 year ago