வண்ணப்பிரிகை முறை ----------
------- தத்துவத்தின் அடிப்படையில்
செயல்படுகிறது.
Answers
Answered by
2
வண்ணப்பிரிகை முறை தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது(பரப்புக்காய்ச்சி);
- வண்ணப்பிரிகை முறையின் தொழில்நுட்பத்தை பற்றி விவாதிப்பதற்க்கும் முன் அவற்றில் பயன்படுத்தும் இரண்டு முக்கியகான சொற்றொடரை பார்ப்போம்.
- அவை உறிஞ்சுதல் மற்றும் பரப்புக்காவர்தல் ஆகும். வண்ணப்பிரிகை முறை என்பது வண்ணப்பிரிகை முறையின் தொழில்நுட்பத்தை பிரித்தெடுக்கும் முறை ஆகும் .
- ஒரு கலவையில் உள்ள பல்வேறு கூறுகள் ஒரே கரைப்பானில் வெவ்வேறாக கரையும் திறனைப் பெற்றிருக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வண்ணப்பிரிகை முறையின் மூலம் கலவைகளை பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.
பரப்புக்காவர்தல்;
- பரப்புக்காவர்தல் என்பது ஒரு துகளின் மேற்பறப்பில் மற்றொரு பொருளின் துகள்கள்(வாயு,நீர்மம் அல்லது கரைக்கப்பட்ட திண்மமாக இருக்கலாம்)கவரப்படும் நிகழ்வு பரப்புக்கவர்தல் எனப்படும்.
- கரி அதன் மேற்பரப்பில் பரப்புக்கவர்கிறது.கரி பரப்பு பொருள் மற்றும் வாயு பரப்பு கவரும் பொருள் என வரையறுக்கப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Economy,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
1 year ago
Biology,
1 year ago