நாப்தலீனிலிருந்து மணல் ---------
முறை மூலம் நீக்கப்படுகிறது.
Answers
Answered by
0
Sorry dude ! I don't know what are u saying bcz I don't know this language
Answered by
0
நாப்தலீனிலிருந்து மணல் முறை மூலம் நீக்கப்படுகிறது.(பதங்கமாதல்) ;
- பதங்கமாதல் என்பது சில திண்மங்கள் திரவ நிலை வழியாக செல்லாமல் நேரடியாக வாயு நிலைமைக்கு மாறுகிறது.
- திண்ம நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் செயல் பதங்கமாதல் எனப்படும்.அந்த ஆவியை குளிர் விக்கும் பொழுது மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
- (எ,கா) அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தும் அல்லது துணிவைக்கும் நாப்ஃதலீன் உருண்டைகள் சில நாட்களுக்கு பிறகு மறைந்து போவதை நாம் கண்டுள்ளோம்.
- அவை மறைந்து போனபிரகும் நாப்ஃதலீன் உருண்டைகளின் மற்றும் அவற்றில் இருந்து வரும் மணத்தை நாம் அறிவோம்.
- ஏனென்றால் அவற்றின் சில திண்மங்கள் திரவ நிலை வழியாக செல்லாமல் நேரடியாக வாயு நிலைமைக்கு மாறுகிறது. இவையே பதங்கமாதல் ஆகும். நாப்ஃதலீன் பதங்கமாதல் முறைக்கு உட்பட்டு மணத்தை தருகிறது.(எ.கா)அயோடின்,ஊதா நிறம், கற்ப்பூரம் போன்றவை.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Accountancy,
1 year ago
Biology,
1 year ago