கரைப்பானைக் கொண்டு சாறு
இறுக்குதல் முறையில் பிரித்தெடுப்பதற்கு -----------அவசியம் (அ) பிரிபுனல்
(ஆ) மைய விலக்கு இயந்திரம்
(இ) வடிதாள்
(ஈ) சல்லடை
Answers
Answered by
0
- Sorry dude ! I don't know what are u saying bcz I don't know this language
Answered by
1
கரைப்பானைக் கொண்டு சாறு இறுக்குதல் முறையில் பிரித்தெடுப்பதற்கு அவசியம்(பிரிபுனல்) ;
- எண்ணெய் மற்றும் நீர் கலவையைப் பிரித்தல் பிரிபுனலை எடுத்துக் கொள்வோம். மூடியைத் முதலில் திறந்து நீர் மற்றும் மண்ணெண்ணெய் கலவையை ஊற்றவும்.
- அதற்க்கு பின் அவற்றை நன்றாகக் கலக்கவும். பின்பு அந்த கலவையை 5 நிமிடங்கள் அப்படியே விடவும்.சிறிது நேரம் கழித்து நிகழ்வதை உற்றுநோக்கவும் அல்லது பார்க்கவும் .
- நீர் கீழ் அடுக்காகவும் மற்றும் மண்ணெண்ணெய் மேல் அடுக்காகவும் மிதப்பதை நம்மால் எளிதில் காண முடிகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவையே கரையானைக்கொண்டு சாறு இறுக்குதல் முறையில் பிரித்தெடுப்பதற்க்கு பிரிபுனல் அவசியம் ஆகும்.
- நீர் மற்றும் எண்ணை தனித்தனியாக கலான்களில் சேகரிக்கப் படுகிறது. எண்ணெய் கலன்களானது அதிக அளவிலான எண்ணெய்க் கழுவப்பட்டு கழிவுகளை ஆறுகள் மற்றும் கடலில் வெளியேற்றப்படுகிறது.
- இதனால் எண்ணை வாகனங்கள், மற்றும் சுத்திகரிப்பு, ஆலைகளினால் ஏற்படும் விபத்து, எண்ணை சிந்துதல், ஏற்படுத்துகிறது. இவையே நீர் நிலைகளில் எண்ணை வெளியேறுவதற்க்கு காரணம் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
French,
5 months ago
Math,
1 year ago
English,
1 year ago
Accountancy,
1 year ago