India Languages, asked by Rohithrocket67091, 1 year ago

கீழ்க்கண்ட கலவையை
வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் பதங்கம்
(ஆவி உறைபடிவு) (Sublimate) யாது?
i) அயோடின் மற்றும் மணல்
ii) சோடியம் குளோரைடு மற்றும்
அம்மோனியம் குளோரைடு

Answers

Answered by basavaraj5392
0

Answer:

follow me I will answer your questions

Answered by steffiaspinno
0

கலவையை வெப்பப்படுத்தும் போது கிடைக்கும் பதங்கம் (ஆவி உறைபடிவு)

i) அயோடின் மற்றும் மணல்

ii) சோடியம் குளோரைடு மற்றும் அம்மோனியம் குளோரைடு

  • சில திண்மப் பொருட்களை வெப்பப் படுத்தும்போது, அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக திண்ம நிலையிலிருந்து வாயு நிலைமைக்கு மாற்றம் அடையப்படுகிறது.
  • பின்பு ஆவியை குளிர வைக்கும்போது மீண்டும் திண்மத்தை தருகிறது. இந்நிகழ்விற்க்கு பதங்கமாதல் என்று பெயர்.
  • இவற்றிர்க்கு சில எடுத்துக்காட்டு; அம்மோனியம் குளோரைடு, கற்ப்பூரம் இருமல் மருந்து, மற்றும் அயோடின்- ஊதாநிறம் போன்றவை ஆகும்.
  • நாம் சில கலவையை எடுத்துக்கொள்வோம் பின்பு, நன்கு பொடிபொடியாக தூளாக்கப்பட்ட அம்மோனியம் குளோரைடு மற்றும் மணல் கலவை, ஆகியற்றை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவற்றின் மேல் ஒரு துளை கொண்ட கல் நார்தகட்டினால் முடி வைக்கப்படுகிறது.
  • கல்நார் தகட்டின் மேல் புனல் கவிழ்த்து வைக்கப்படுகிறது.
  • பின்பு புனலிற்க்கான  திறந்த முனையானது பஞ்சினால் அடைக்கப்பட்டு, அதன்பிறகு கண்ணாடி கிண்ணம் கவனத்துடன் வெப்பப்படுத்தப்பட வேண்டும்.
  • எளிதில் ஆவியாக்கக் கூடிய திண்மத்தின் ஆவி கல்நார் தகட்டில் உள்ள துளைகளின் வழியாகச் சென்று புனலின் உள் பக்கத்தில் குளிர்கிறது.
Similar questions