India Languages, asked by khwahish5854, 11 months ago

(a) தயிரிலிருந்து வெண்ணையை மைய
விலக்கு முறை மூலம் பிரித்தெடுக்க
முடியும்.
(b) எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும்
ஒன்றில் ஒன்று கலவாதது
(c) ஒரு பொருள் நேரடியாகத் திரவ
நிலையிலிருந்து வாயு நிலைக்கு
மாற்றமடைவது பதங்கமாதல்
எனப்படுகிறது.
(d) திரவ - திரவ கூழ்மங்கள் களிம்பு
எனப்படுகின்றன.
(e) கலவையில் உள்ள கூறுகளின்
கொதிநிலை வேறுபாடு அதிகமாக
இருக்குமானால் பின்னக் காய்ச்சி
வடித்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.

Answers

Answered by wangsakshi2026
3

Answer:

భవిష్యత్ ఉపయోగం కోసం రేడియేషన్ మూలంగా క్యోన్ నహి కహ్తే కి వో వో భీ కొరియన్ won పిరితిత్తుల నుండి సవాలును గెలుచుకున్నాడు చాలా అందమైన పదం పంట కోత, ఇది ఒక స్థానానికి చాలా ముఖ్యమైన విషయం es ిల్లీ India ర్ ఎక్ బాత్ నిహ్ క్రి రి థి ఫిర్ భీ Delhi ిల్లీ ఇండియా ఈ సంవత్సరపు ఉత్తమ జవాబు ఓటర్లు, భవిష్యత్తులో దయచేసి ప్రపంచాన్ని చందాను తొలగించండి ఇతర సమస్య కాదు

Answered by steffiaspinno
3

அ) (சரி) .

  • தயிரிலிருந்து வெண்ணையை மைய விலக்கு முறை மூலம் பிரித்தெடுக்க முடியும்.
  • ஏனென்றால் மையவிலக்கு  முறையானது மையவிலக்கு விசையை செலுத்துவதனால் துகளானது கீழே படியச்செய்கிறது. இவையே மையவிலக்கு முறை எனப்படும்.
  • இவை மிகவும் நுண்ணிய தொங்கள்களில் இருந்து துகள்களை பிரித்தேடுக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
  • புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக 10000 மடங்கு வரை மையவிலக்கு விசை செலுத்தப்படுகிறது.
  • இம்முறையானது  திரவத்தில் எளிதில் படியாத மிக சீரான மற்றும் மிக சிறிய துகள்களை பிரிக்கப் பயன்படுகிறது.
  • கலவையானது மைய விலக்கு இயந்திரத்தில் இருக்கும் மைய விலக்குக் குழாயில் எடுத்துக் கொள்ளப்பட்டு மையவிலக்குக்கு (சுழற்றப்படுகிறது) உட்படுத்தப்படுகிறது.
  • குழாயின் அடியில் திடப்பொருள் படிகிறது. மற்றும் மேலே உள்ள படிந்த நீர்மம் சாய்த்து வடிகட்டப்படுகிறது.
  • இவற்றில் பால் பொருள்களின் கீரிமையும், நீக்கி பதப்படுத்தப்பட்டு பால் மற்றும் இரத்தத்தில் உள்ள பிரித்தல் மற்றும்  தடவியல் அறிவியியலில்  சிறு நீரின் பகுதிகளை பிரிக்கவும் உதவுகிறது.
Similar questions