அணுக்கரு குறிப்பது
அ) புரோட்டான்+ எலக்ட்ரான்
ஆ) நியூட்ரான் மட்டும்
இ) எலக்ட்ரான் + நியூட்ரான்
ஈ) புரோட்டான் + நியூட்ரான்
Answers
Answered by
0
Answer:
ஈ) புரோட்டான் + நியூட்ரான்
Explanation:
Nee tamila?
mark as brainliest :)
Answered by
0
அணுக்கரு குறிப்பது (புரோட்டான்+நியூட்ரான்)
- ஜேம்ஸ் சாட்விக் என்னும் அறிவியலார் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும் போது புரோட்டான்களுக்கு இணையாக நிறை உள்ள துகள்கள் வெளியேற்றப்படுவதைக் கண்டறிந்தார்.
- பெரிலியம் + ஆல்ஃபா கதிர்-----> கார்பன் + நியூட்ரான்.
- இத்துகள்களுக்கு எவ்வித மின்சுமையும் இல்லை. இவை நியூட்ரான்கள் எனப்படும்.
- ஹைட்ரஜனை தவிர மற்ற அணுக்கருவின் உட்கருவில் நியூட்ரான்கள் இடம் பெற்றுள்ளன.
- ஒரு நியூட்ரானின் நிறை ஏறக்குறைய ஒரு புரோட்டானின் நிறைக்கு சமம்.
- நியூட்ரான்கள் (n)என குறிப்பிடப்படுகிறது.
- எலக்ரானின் நிறை மிகக் குறைவு.எனவே அதன் நிறை ஏற்கப்படாதது.
- ஒரு அணுவின் நிகர நிறை அதன் உட்கருவின் நிறையை சார்ந்துள்ளது.
- ஓர் அணுவின் உட்கரு இரண்டு கூறுகளை கொண்டுள்ளது.அவை புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Physics,
1 year ago