பரப்புக்கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக்
கவரும் பொருள் என்றால் என்ன ?
Answers
Answered by
5
பரப்புக்கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும்பொருள் என்றால் என்ன ;
- வண்ணப்பிரிகை முறை என்பது வண்ணப்பிரிகை முறையின் தொழில்நுட்பத்தை பிரித்தெடுக்கும் முறை ஆகும்.
- அவை உறிஞ்சுதல் மற்றும் பரப்புக்காவர்தல் ஆகும்.
- பரப்புக்காவர்தல் என்பது ஒரு துகளின் மேற்பறப்பில் மற்றொரு பொருளின் துகள்கள்(வாயு,நீர்மம் அல்லது கரைக்கப்பட்ட திண்மமாக இருக்கலாம்)கவரப்படும் நிகழ்வு பரப்புக்கவர்தல் எனப்படும்.
- இவை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
- அவை பரப்புக்கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும்பொருள் ஆகும்.
- கரி அதன் மேற்பரப்பில் பரப்பு கவர்கிறது.
- கரி பரப்பு பொருள் மற்றும் வாயு பரப்பு கவரும் பொருள் என வரையறுக்கப்படுகிறது.
- இவற்றில் பல வண்ணங்களல் பரப்பக்கவரப்படுகிறது.இவை நம் வீட்டில் சுவர்களை வண்ணம் தீட்டுவதர்க்கு பயன்படுத்தும் வண்ணக் கலவையிலும் இவை உள்ளது. பரப்பு கவரப்படுவதால் வண்ணம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
Similar questions
Chemistry,
7 months ago
History,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Sociology,
1 year ago
English,
1 year ago