India Languages, asked by rohankr1160, 11 months ago

எலக்ட்ரான்கள் மீச்சிறிய அளவு நிறை
மற்றும் மின்சுமை கொண்டவை.

Answers

Answered by basavaraj5392
0

Answer:

sorry I didn't understood

Answered by steffiaspinno
0

எலக்ட்ரான்கள் மீச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை.(சரி);

காரணம்

  • எலக்ட்ரான்கள் என்பது அணுக்களின் உள்ளே இருக்கும் மிகவும்  நுண்ணிய ஓர் அடிப்படை துகள் எனப்படும்.  
  • நாம் பார்கக்கூடிய திண்ம ,நீர்ம மற்றும் வளிமப் பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை.  
  • வட்டப்பாதையில்  இடம் கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்கள் எண்ணிக்கை வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது.  
  • அவற்றிர்க்கான வாய்ப்பாடு 2n2 ஆகும். N என்பது  முதன்மைக் குவாண்டத்தின் எண் ஆகும். எலக்ட்ரான்களின் மீச்சிறிய அளவு நிறையை மற்றும் மின்சுமையை கொண்டவை ஆகும்.  
  • எலக்ட்ரான்கள் ஒரு ஆற்றல் மட்டத்தில் மட்டும் தான் இருக்க முடியும். எலக்ட்ரான்கள் ஒரு ஆற்றல் மட்டத்திற்கு இடையே தாவும் பொழுது குறிப்பிட்ட அளவு ஆற்றலை மட்டுமே இழக்கவோ அல்லது ஏற்கவோ செய்யும்.
  • வெளியிடப்படும் ஆற்றல் ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலை நீலத்தை குறிக்கிறது.
Similar questions