கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப்
பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப்
பெயரிடு.
i) ஒன்றாக கலக்கும் திரவங்கள் ii) ஒன்றாககலவாத திரவங்கள்
Answers
Answered by
3
Answer:
I don't know this answer???????!!!?!
Answered by
6
கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப்
பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப்
பெயரிடு. i) ஒன்றாக கலக்கும் திரவங்கள் ii) ஒன்றாககலவாத திரவங்கள்;
ஒன்றாக கலக்கும் திரவங்கள்;
- ஒன்றாக கலக்கும் திரவம் என்பது பின்னக்காய்ச்சி வடித்தல் முறை ஆகும்.
- பின்னக்காய்ச்சி வடித்தல் முறை என்பது இரண்டிற்கு மேற்பட்ட கொதிநிலை வேறுபாடு இல்லாமல் கரைக்க கூடிய திரவங்கள் மற்றும் 25K கொதிநிலைக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- இவற்றை பிரிக்க பின்னக்காய்ச்சி முறை பயன்படுகிறது. காய்ச்சி வடித்தல் முறையானது நீரை தூய்மை படுத்துதல் எனப்படும்.இது ஒரு சிக்கலான கலவையின் உட்பொருட்களை பிரித்தெடுக்கும் முறை ஆகும்.
ஒன்றாக கலவாதத் திரவங்க;
- ஒன்றாக கலவாத இரண்டு திரவங்களின் கலவையை பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் கருவியே பிரிபுனல் கருவி ஆகும்.
- பிரிபுனல் என்பது நீர் மற்றும் எண்ணை இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்காத கலவை ஆகும்.
- இவற்றை போன்று கலவாத இரண்டு கலவைகளை கரைப்பான் வடிசாறு வடித்தல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது.
- இவை திரவ-திரவத்தின் வடிசாறு என்று அழைக்கப்படுகிறது.
- இம்முறையானது வாசனை திர வியங்கல் மற்றும் சாயங்கள் தயாரிக்க பயன்படுகிறது .
Similar questions