கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ----
--------க்கு எடுத்துக்காட்டு.
Answers
Answered by
0
Answer:
follow me I will answer
Answered by
0
கால்சியம் மற்றும் ஆர்கான் இணைக்கு எடுத்துக்காட்டு ,(ஐசோபார்க்கு) :
- கால்சியம் மற்றும் ஆர்க்கான் என்பது ஒரு வேதியியல் தனிமம் ஆகும்.
- ஐசோபார்க் என்பது கால்சியம் மற்றும் ஆர்க்கான் போன்ற இரண்டு தனிமங்கள் நிறைந்தவை ஆகும் . அவற்றின் அணு எண்கள் முறையே கால்சியம் 20 , ஆர்கான் 18 ,இவை இரண்டும் வெவ்வேறான எண்ணிக்கையில் கொண்ட புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் கொண்டுள்ளது.
- ஒற்றை நிறை எண்களையும் மற்றும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோபார்கள் ஆகும்.
- அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகள் மற்றும் நொதுமிகளின் கூட்டுத்தொகை ஒன்றாக இருக்கும். ஆனால் வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஆகும்.
- இவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியலின் பண்புகள் மாறுப்பட்டு அமையும்.
- இவையே கால்சியம் மற்றும் ஆர்க்கான் இணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஐசோபார் குறிப்பிடுகின்றன .
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Sociology,
1 year ago
English,
1 year ago