தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும்
இடையே உ ள்ள வேறுபாடுகளை எழுதி
ஒவ்தவொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு
தருக.
Answers
Answered by
15
தனிமங்களுக்கும், சேர்மங்களுக்கும் இடையே உ ள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக;
தனிமங்கள்;
- ஒரே வகையான அணுக்களை கொண்டது.
- வேதியியல் முறையில் அதாவது வேதிவினைகள், வெப்பம், ஒளி அல்லது மின்சாரம் மூலம் அதனை எளிய பருப்பொருட்களாக உடைக்க இயலாது.
- இவை துய்மையானவை.
- குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறது.
- தனிமங்கள் வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது.
- தனிமங்கள் இயற்பியல் முறையில் கலக்கப்படும் பொழுது இவை கலவையாக உருவாகிறது.
சேர்மங்கள்;
- ஒன்றுக்கு மேற்பட்ட வகையான அணுக்களால் ஆனவை.
- வேதியியல் முறையில் எளிய பொருட்களாக உடைக்க முடியும்.
- தூய்மையாற்றவை.
- வாய்பாடுகளால் குறிப்பிடப்படுகின்றன.
- சேர்மத்தின் பகுதிப்பொருட்களாக இயற்பு முறையில் பிரித்தொடுக்க முடியாது, ஆனால் வேதி முறையில் பிரித்தெடுக்க முடியும்.
- சேர்மங்கள் தயாரிக்கப்படும் பொழுது ஆற்றல்(வெப்பம் ஒளி வடிவில்) உறிஞ்சப்படவோ அல்லது வெளியிடப்படவோ செய்கிறது.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago