அணுவில் உள்ள எலக்டரான்கள்,
உட்கருவினை நிலையான
சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன.
Answers
Answered by
0
இக்கூற்று சரியானது:
- அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன என்பது சரி.
- ரூதர்ஃபோர்டு என்பவர் அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்பட்டார்.
- அவருடைய உலகம் பிரசித்துவம் பெற்ற ‘’தங்கத்தகடு அணு ஆய்வு’’ மூலம் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு உள்ளது என்பதைக் கண்டறிந்தார்.
- அணு அமைப்பு ஆராய்ச்சிக்காக 1908 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
- அவருடைய அணு மாதிரி அணுவின் நிலைப்புத்தன்மையை விளக்க இயலாததால் பின்பு அணு பற்றிய ஒரு புது மாதிரி தேவைப்பட்டது.
- நீல்ஸ் போர் ஹைட்ரஜன் அணுவின் வெற்றிகரமான ஒரு மாதிரியை உருவாக்கினார். அணுவின் நிலைப்புத் தன்மையை நியாய படுத்துவதற்காக ரூதர்ஃபோர்டின் அணு கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டார்.
- நீல்ஸ் போர் புது மாதிரி கொள்ளைகளை வெளியிட்டார்.
Similar questions
India Languages,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago