திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
Answers
Answered by
0
Answer:f
Explanation:
Answered by
2
மூன்று மொழிக்குடும்பங்களாகத் திராவிட மொழிகள் பகுக்கப்பட்டுள்ளன:
செயப்பாட்டுவினைத் தொடர்.
- செயப்பாட்டுவினை என்பது துணைவினைகளைக் கொண்டு செயல்படுகின்றது.
- படு, உண், பெறு போன்ற துனைவினைகள் ஒரு செய்யப்பாட்டுத் தொடரை முழுமையடையச் செய்கின்றது.
- ஒரு வாக்கியம் செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வாக்கியத்தில் அமையும்.
- இதில் எழுவாயோடு "ஆல்" என்ற மூன்றாம் வேற்றுமை உருபும் , பயனிலையோடு "பட்டது, பெற்றது" சேர்ந்து வரும்.
பாடம் கண்மணியால் படிக்கப்பட்டது. (செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)
- இதில் “ஆல்” என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் , பயனிலையோடு “பட்டது” என்னும் சொல் இணைந்து செயப்படுபொருள் ஆனது.
- "திராவிட மொழிகளை மூன்று மொழிக்குடும்பங்களாக பகுத்துள்ளனர்" - “மூன்று மொழிக்குடும்பங்களாகத் திராவிட மொழிகள் பகுக்கப்பட்டுள்ளன".
- இதில் மூன்றாம் வேற்றுமை உருபும், பயனிலை தொடரும் இணைந்து செயப்படுபொருள் தொடராக மாறுகின்றது.
Similar questions