நல்ல நூல்கள் _________ நல்வழிப்படுத்துகின்றன.
Answers
Answered by
3
நல்ல நூல்கள் நம்மை நல்வழிப்படுத்துகின்றன.
செயப்படுபொருள்:
- எழுவாய் ஒரு வினையை செய்ய அடிப்படையாக தேர்ந்தெடுத்த பொருளே செயப்படுபொருள் எனப்படும்.
"அகிலன் பள்ளியை அடைந்தான்"
- இதில் அகிலன் என்பது எழுவாய் தொடர்.
- பள்ளியை என்பது வினைச் சொல்; இது "ஐ" எனும் இரண்டாம் வேற்றுமை தொடர் கொண்டு ஒரு சொல்லை உருவாக்குகிறது.
- இதில் அகிலன் என்பவன் பள்ளிக்கு சென்றான் என்றும் ஒரு செயலை குறிக்கின்றது.
- செயப்பாட்டுவினை யாவது செய்யப்படு பொருளை முதன்மைப்படுத்தி தான் ஒரு சொல்லை உருவாக்கும்.
- அதாவது, இதில் அகிலன் என்பவன்தான் முதன்மையாகக் கருதப்படுகிறான்.
- ஏனென்றால், அவனால் தான் ஒரு செயல் செய்யப்படுகின்றது.
- செய்யப்படு பொருளை முதன்மைப் படுத்தும் செயப்பாட்டுவினை எழுவாய், இரண்டாம் வேற்றுமைத் தொடரைக் கொண்டு வெளிப்படும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago