சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு
Answers
Answered by
69
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் செய்யப்பட்டுள்ள மாற்றம்:
- பண்டைய காலத்தில் தமிழகத்தை சேரர், சோழர் , பாண்டியர்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் வணிகம் செய்வதன் பொருட்டு கடற்துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
- சங்க காலத்தில் நாவாய், வங்கம், தோணி, கலன் ஆகிய கடற்கலன்கள் பயன்படுத்தப்பட்டன.
- உலகில் தொன்மையான மொழியாகவும், செவ்வியல் மொழியாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும்.
- தமிழில் அழைக்கப்பட்ட சில கடற்கலன்களின் பெயர்கள் கிரேக்க மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு
- எறிதிரை - எறுதிரான் எனவும்
- நாவாய் - நாயு எனவும்
- கலன் - கலயுகோய் எனவும்
- தோணி- தோணீஸ் எனவும்
- கிரேக்க மாெழியில் அழைக்கப்படுகின்றன.
Answered by
21
Explanation:
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற் கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் கலயுகோய் என மாற்றம் பெற்றுள்ளது.
Similar questions