நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
Answers
Answered by
52
நான் பேசும் மொழி தமிழ் இந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது:
- மொழிகள் என்பது உலகத்திலுள்ள பிறப்பு, இறப்பு, அமைப்பு, உறவு போன்ற பல பிரிவுகளிலிருந்து பிரிக்கட்டது தான் இந்த மொழிக்குடும்பம்.
- ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மொழிகள் பேசப்படுகின்றது.
- அவை அந்த இடத்தில் இருக்கும் அமைப்பு மற்றும் உறவு பொருத்தும் திகழ்கின்றன.
- இதில் நான் பேசும் மொழியானது திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் மொழியே ஆகும்.
தமிழ் மொழியின் சிறப்புத்தன்மைகள்:
- பழைமையும், இலக்கண. இலக்கியவளமும் கொண்டது என் தமிழ் மொழி.
- திராவிட மொழிக்குடும்பங்களில் தாய் மொழியாக கருதப்படுகின்றது என் தமிழ் மொழி.
- மிகத் தொன்மையான மொழிகளுள் ஒன்று தமிழ்.
- இத்தமிழானது உலகில் பல நாடுகளில் பேசப்படுகின்றது.
- உலகிலேயே அதிக இலக்கண, இலக்கியங்களை நயங்கள் மிகுந்தது தமிழ் மொழியே ஆகும்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
History,
1 year ago