கேள் (எழுவாய்த் தொடர், வினைமுற்றுத் தொடர், வினாத் தொடர்)
Answers
Answered by
4
Answer:
வினைமுற்றுத் தொடர்.
Explanation:
MARK AS BRAINLIEST :)
Answered by
5
கேள் - எழுவாய்த்தொடர், வினைமுற்றுத் தொடர், வினாத்தொடராக மாற்றுதல்
எழுவாய்த்தொடர்
- வேற்றுமை உருபுகள் எட்டு வகைப்படும். அதில் முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை ஆகும்.
- எழுவாய் தனித்து இயங்காது.
- எழுவாய் பயனிலையோடு சேர்ந்து வரும்,.
- அகிலன் கேட்டான் - எழுவாய்த் தொடர்
வினைமுற்றுத் தொடர்
- ஒரு செயல் முடிவு பெற்றதைக் குறிப்பது வினைமுற்று எனப்படும்.
- அகிலன் பாடலைக் கேட்டான் - வினைமுற்றுத் தொடர்
- இத்தொடரில் கேட்டான் என்னும் எழுவாய் அகிலன் என்னும் எழுவாய்க்கு அமைந்துள்ளமையால் இஃது
- வினைமுற்றுத் தொடர் ஆயிற்று.
- வினாப் பயனிலை என்றும் அழைக்கப்படுகிறது.
வினாத் தொடர்
- இத்தொடரானது கேள்வி கேட்பது போல் அமைவதாகும்
- வினாத்தொடரில் கேள்விக்குறி இடம் பெறும்.
- அகிலன் பாடல் கேட்டானா? - வினாத்தொடர்.
Similar questions