கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர்)
Answers
Answered by
5
Answer:
கட்டளைத் தொடர்.
Explanation:
MARK AS BRAINLIEST :)
Answered by
1
கொடு - செய்தித் தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர் ஆக மாற்றுதல்:
செய்தித் தொடர்
- ஒரு தகவலை பிறரிடம் கொண்டுப் போய்ச் சேர்பது அல்லது ஒரு செய்தியைக் குறிப்பது செய்தித் தொடர் எனப்படும்.
- “அழகு வரைந்தான்”
- இதில் அழகு என்பவன்தான் ஒரு ஓவியத்தை வரைந்தான் என்பதை சுட்டிகாட்டுகின்றது.
- இந்த சொற்றொடர் ஒரு தகவலை மறைவாய் வெளிபடுத்துகின்றது.
- கொடு – “ நவீன் கொடுத்தான் ”
- இதில் நவீன் எனும் ஒரு நபர் ஏதோ ஒரு பொருளையோ , தகவலையோ கொடுத்தான் என்பதை மறைவாய் வெளிபடுத்துகின்றது.
கட்டளைத் தொடர்
- நாம் ஒரு செயலை பிறரிடம் கட்டளையிடுவதே கட்டளைத் தொடர் ஆகும் .
- ஒருவரிடம் இதைச் செய் என கட்டளையிடுவது தான்.
- “இதை செய்”
- இதில் செய் எனும் சொல் கட்டளையிடும் வாக்கியம் ஆகும்.
- இவ்வாறு கட்டளைத் தொடர் உருவாகிறது.
- கொடு – “நவீன் கொடு”.
தெரிநிலை வினையெச்சத் தொடர்
- வந்து கொடுத்தான்- இறந்த காலம்
- காலத்தை வெளிப்படையாய் காட்டுவதால் இத்தொடர்
- தெரிநிலை வினையெச்சத் தொடர் ஆகும்.ஆகும்.
Similar questions