நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளத் தொடராக)
Answers
Answered by
7
Answer:
நீ இதை செய்ய வேண்டும்.
Explanation:
MARK AS BRAINLIEST :)
Answered by
7
"நீ இதைச் செய்"
கட்டளைத் தொடர்:
- நாம் ஒரு செயலை பிறரிடம் கட்டளையிடுவதே கட்டளைத் தொடர் ஆகும்.
- ஒருவரிடம் இதைச் செய் என கட்டளையிடுவது தான்.
"காலணிகளை அகற்றிவிட்டு உள்ளே வரவும்".
- இதில் உள்ளே வரும் போது கண்டிப்பாக காலனிகளை அகற்றிவிட்டு தான் உள்ளே வர வேண்டும் எனும் கட்டளை வாக்கியத்தை உணர்த்துகின்றது.
- “வீட்டை சுத்தம் செய்”
- “பூக்களைப் பறிக்காதீர்“
- “அகிலன் கொடு“
- இது போன்று வரும் வாக்கியங்கள் அனைத்தும் கட்டளையிடுவதே ஆகும் .
- நீ இதைச் செய் என்று கூறினேன் அல்லவா? என்னும் வினா வாக்கியம் "நீ இதைச் செய்" என்னும் கட்டளைத் தொடராக மாறியுள்ளது.
- இவ்வாறு கட்டளை வாக்கியங்கள் இலக்கணத்தில் பயின்று வருகின்றது.
Similar questions
Science,
5 months ago
Computer Science,
5 months ago
Art,
5 months ago
India Languages,
11 months ago