வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.
Answers
Answered by
123
தொடர் வகை:
வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர்.
கிளியே பேசு - விளித்தொடர்.
வேற்றுமைத் தொடர்.
- வேற்றுமை உருபு மறைந்து வந்தால் வேற்றுமைத் தொடர் எனப்படும்.
- இரண்டாம் வேற்றுமை உருபானது "ஐ" என்பனவாகும்.
- கவின் நூல் படித்தான் - இதில் கவின் நூலைப் படித்தான் என்பது பொருள் விளக்கம்.
- இச்சொல்லில் "ஐ" என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.
- வீணையோடு வந்தாள் - (ஓடு என்னும் வேற்றுமை உருபு மறந்து வந்துள்ளது).
விளித்தொடர்:
- எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமை எனப்படும்.
- இது ஏவல் வினையைக் கொண்டு முடியும்.
- விளியும் ஏவல்வினையும் சேர்ந்தால் தொடர் விளித்தொடர் எனப்படும்.
- கிளியே பேசு - இதில் (யே) என்னும் ஏவல் வினை வந்துள்ளது.
Answered by
21
Answer:
this is the real answer
Explanation:
வினையோடு வந்தாள் = 3 ஆம் வேற்றுமை தொடர்
கிளியே பேசு = விளித்தொடர்
this is the correct answer
Attachments:
Similar questions