India Languages, asked by avanichatuvedi2933, 11 months ago

கண்ணி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக

Answers

Answered by steffiaspinno
58

கண்ணி:

  • கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.
  • இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.
  • ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.
  • தமிழ்விடு தூது என்பது தமிழின் அழகையும், சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண்ணின் காதல் கதையையும் எதுகை கொண்ட இரண்டிரண்டு சொற்களை கொண்டு வருகின்றது.
  • தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.
  • இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ளவில்லை.
  • இது தூது  இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.
  • கண்ணியின் ஐந்து தமிழ்ச் சொற்கள் பின்வருமாறு.
  1. தலையிலணியும் பூமாலை  (பூங்கொத்து)  
  2. கயிற்றுக்குச் சுருக்கு (வலை)
  3. இரண்டடிச்  செய்யுள் (பாடல்)
  4. குவளைக்கண்ணி (ஊர்)
  5. அங்கயற்கண்ணி (பெண்)
Answered by sabinandha3
7

Answer:

ழைழைழவைலூபுபுதுசு இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணமகள் தேர்வு செய்ய தரமான மற்றும் மலிவான

Similar questions