மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் - இக்கு்றள் கூறும் நாட்டின் அரண்கள் யாகவ?
Answers
Answered by
55
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள்:
- திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
- இதில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
- இதில் 75வது அதிகாரத்தின் பெயர் அரண் என்பதாகும். அரண் என்பதன் பொருள் பாதுகாப்பிற்காக பயன்படும் மதில், தடுப்பு போன்ற அமைப்பு ஆகும்.
- அரண் அதிகாரத்தின் இரண்டாவது குறளில் (742) ஒரு நாட்டின் முக்கியமான அரண்கள் பற்றி வள்ளுவர் விரிவாக கூறுகிறார்.
- அவற்றுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.
- வள்ளுவர் கூறும் நாட்டின் முக்கிய அரண்கள் தெளிந்த நீர், பரந்து விரிந்த நிலம், உயர்ந்தோங்கிய சிறந்த மலை, எழில்மிகுந்த அடர்ந்த காடுகள் ஆகிய நான்கு ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago