India Languages, asked by Reaj9175, 8 months ago

சித்திரமும் கைப்ப ழக்கம் ..............................

Answers

Answered by palharihar1507
0

Answer:lol

Explanation:

Answered by steffiaspinno
2

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் :

   "வைத்ததொரு  கல்வி ம‍னப்பழக்கம் - நித்தம்

   நடையும்  நடைப்பழக்கம் நட்பும்  தயையும்

   கொடையும் பிறவிக் குணம்".

 விளக்கம்

  • சித்திரம் என்பது வரையும் திறன் ஆகும்.
  • இந்த  சித்திரம் வரைதல் என்பது கைப்பழக்கத்தால் அமைவது ஆகும்.
  • செந்தமிழில் தேர்ச்சி அடைவது என்பது நாவினால் பேசப்படுவதை பொறுத்து அமைவது ஆகும்.
  • நாம் கற்று வைத்திருந்த கல்வி செல்வமானது மனப்பழக்கத்தால்  உருவானது ஆகும்.
  • நாள்தோறும் நாம் நடத்தை முறைகளை சரியாக பழகுவது  நடையில் திறமையை தருவதாக அமைகிறது.
  • ஆனால் நட்பும், இரக்க குணமும், பிறருக்கு நம்மிடம் உள்ள பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே நம்மிடம் காணப்படும் நற்குணங்களாக உள்ளது என்பது இப்பாடலின்  விளக்கமாகும்.
Similar questions