India Languages, asked by adarsh2328, 11 months ago

விடு - துணை‌வினையை‌ப் பய‌‌‌‌்‌‌‌‌‌ன்படு‌த்‌தி பு‌திய தொடரை உருவா‌க்குக?

Answers

Answered by abdulkabeer0911
0

Answer:

can you specify what question is...

Answered by steffiaspinno
1

விடு - துணைவினை

  • விடு - எனும் துணைவினையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய  தொடர்

 'அ‌ப்பா இ‌னி வ‌ந்து‌விடுவா‌ர் '

  • துணைவினை என்பது, ஒரு சொல்  இன்னொரு வினையுடன் சேர்ந்து வரும்  போது , தன் பொருளை இழந்து  வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும். இத்தகைய  பொருள் இலக்கணப் பொருள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

  • இரு எனும் சொல் தனியே வரும் போது இருத்தல் எனும் பொருளைத்  தருகிறது.
  • போ,வா,செய்  எனும் வினைகளுடன் சேர்ந்து வரும் போது போயிருந்தான், வந்திருந்தான்,செய்திருந்தான்  போன்றவாறு வரும் போது , இரு எனும்  சொல் தன்னுடைய பழைய பொருளை இழந்து ,வினைகளுடன் சேர்ந்து வரும் போது புதிய பொருளைத்  தருகிறது.
Similar questions