India Languages, asked by zahidmon36701, 8 months ago

பார‌திதாச‌னி‌ன் படை‌ப்பு‌க‌ள் யாவை?

Answers

Answered by abdulkabeer0911
1

Explanation:

Kanagasabai Subburathnam (29 April 1891–21 April 1964) popularly called Bharathidasan, was a 20th-century Tamil poet and writer rationalist whose literary works handled mostly socio-political issues. He was deeply influenced by the Tamil poet Subramania Bharati and named himself as Bharathidasan.[1] His writings served as a catalyst for the growth of the Dravidian movement in Tamil Nadu.[citation needed] In addition to poetry, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays. The Government of Puducherry union territory has adopted the song of Invocation to Mother Tamil, written by Bharathidasan as the state song of Puducherry.

hope this explanation is helpful for you

please mark as brainliest answer...

Answered by steffiaspinno
9

பார‌திதாச‌னி‌ன் படை‌ப்பு‌க‌ள்

  • பார‌திதாச‌னி‌ன் இய‌‌‌ற்பெய‌ர் கனக சு‌ப்‌புர‌த்‌தி‌ன‌ம்.
  • இவ‌ர் 1891 ஆ‌ம் ஆ‌ண்டு புதுவை‌யி‌ல் த‌ந்தை கனகசபை‌க்கு‌ம், தா‌‌‌ய் இல‌க்கு‌மி‌க்கு‌ம் மகனாக‌‌‌ப் ‌பிற‌ந்தா‌ர்.
  • பார‌தி‌யி‌‌ன் ‌‌மீது கொ‌ண்ட ப‌ற்‌றினா‌ல் த‌ம் பெயரை‌ப் பார‌திதாச‌ன் என‌ மா‌ற்‌றி‌க் கொ‌ண்டா‌ர்.
  • இருபதா‌ம் நூற்றா‌ண்டி‌ல் புர‌ட்‌சி ‌மிகு புதுமை‌க் கரு‌த்து‌க்களை இய‌ம்பு‌ம் வகை‌யி‌ல் அமை‌‌ந்தது பார‌திதாச‌ன் க‌விதைக‌ள்  
  • இய‌ற்கை‌ப் போ‌ற்றுத‌ல், த‌மிழுண‌ர்‌ச்‌‌சி ஊ‌ட்ட‌ல், பகு‌‌த்த‌றிவு பர‌ப்ப‌ல், பொதுவுடைமை காண‌ல், ‌விடுதலை‌க்கு‌த் தூண்ட‌ல், பெ‌ண்க‌ல்‌‌வி பெறுத‌ல் போ‌ன்றவ‌ற்‌றி‌ன் தூண்டுதலு‌க்கு பார‌திதாச‌னி‌ன் படை‌ப்பு‌க‌ள்  மு‌க்‌கிய காரணமாக இரு‌ந்தன.
  • பா‌ண்டிய‌‌ன் ப‌ரிசு, அழ‌கி‌ன்  ‌சி‌ரி‌ப்பு. இரு‌ண்ட ‌வீடு, குடு‌ம்ப ‌விள‌க்கு. த‌‌மி‌ழிய‌க்க‌ம், பாவே‌ந்த‌ர் பார‌திதாச‌ன் க‌விதைக‌ள் , ‌‌பி‌சிரா‌ந்தையா‌ர் நாடக‌ம் ஆ‌கிய நூல்களை பார‌திதாச‌ன் படை‌த்து‌ள்ளா‌ர்.
Similar questions