குடும்ப விளக்கு நூற்குறிப்பு தருக?
Answers
Answered by
0
Answer:
bhai jara hindi me lekh dooooooo....
Answered by
0
குடும்ப விளக்கு நூற்குறிப்பு
- பாரதிதாசன் எழுதிய நூல்களுன் ஒன்று குடும்ப விளக்கு. இந்நூல் சமுதாயத்தின் நடைமுறைகளை, மக்களின் இயல்புகளை எடுத்து இயம்புகிறது.
- இந்நூல் குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது.
- நாடகப் பாங்கில் அமைந்துள்ளது. கல்வி கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக இருக்கமென்பதைக் காட்டுகிறது.
- குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல் வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணிற்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும் என்பதை உணர்த்துகிறது.
- ஒரு குடும்பத்தின் ஒளி விளக்காக திகழும் பெண்ணால் தான் ஒளிமிக்க குடும்பத்தை உருவாக்க இயலும் என்பது பாரதிதாசனின் விழிப்புணர்வான கருத்து ஆகும்.
- குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு ஆகிய பல நூல்களைப் படைத்துள்ளார்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Science,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago