சிறுபஞ்ச மூலம் அப்பெயர் வரக் காரணம் என்ன?
Answers
Answered by
0
Hi can you write in tanglish and easy tamil.Im from tamil nadu but i dont know this much pure tamil.ennaku tamil romba theriyathu so neenga normal tamil la eluthunengana enakku puriyum matrum nan ongalukku answer sollamudiyum
Answered by
0
சிறுபஞ்சமூலம் அப்பெயர் வரக் காரணம்
- சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும்.
- அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை ,சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
- இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றன.
- அதுபோல சிறுபஞ்சமுலத்தில் அமைந்துள்ள ஐந்தைந்து பாடல்கள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிபடுத்துகின்றன.
- இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகையுணர்வை தருவன என பல்வேறு உண்மைகளைக் கூறுகின்றன.
- ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
- சிறுபஞ்சமூலம் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- அறக்கருத்துக்களே இந்நூல்களின் பாடுபொருளாகும்.
- அதாவது அறக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சிறுபஞ்சமுலம் ஆகும்.
- சங்ககாலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமுலம் ஆகும்.
- ஆகவே இந்நூல் சிறுபஞ்ச மூலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
Similar questions