India Languages, asked by venuvvv7077, 9 months ago

ஐசோடோப்புகளின் பயன்களை எழுதுக.

Answers

Answered by steffiaspinno
2

ஐசோடோப்புக்கள்:

  • ஐசோடோப்புக்கள் என்பது  ஒரு வேதியியல் தனிமத்தின் வேறுபட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கொண்ட உறுப்புகள் ஆகும்.  
  • ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ஐசோடோப்புக்கள் எனப்படும்.
  • மின்னல் அணுக்கரு வினையில் ஈடுப்பட்டு அணு ஐசோடோப்புக்களை உருவாக்குகிறது.  
  • சில ஐசோடோப்புக்கள் கதிரியக்கத்தன்மை கொண்டவை ஆகும்.
  • நாம் உண்ணும் உணவு சுவாசிக்கும் காற்று என நம்மை சுற்றிலும் குறைந்தளவில் கதிரியக்கத் தன்மைக்கொண்ட பொருட்கள் காணப்படுகிறது.

ஐசோடோப்புகளின் பயன்களை:

  • கோபால்ட் 60 - புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுகிறது.
  • அயோடின் 131 - கழுத்துக் கழலை சிகிச்சைக்கு பயன்படுகிறது
  • கார்பன் 14 - தாவரங்கள் மற்றும் விலங்குகள் வயதை கணக்கிடப்பயன்படுகிறது.
  • யுரேனியம் 325 - அணு உலையில் எரிப்பொருளாக பயன்படுகிறது.
Similar questions