நிலையான வேகம் கொண்டபொருள் முடுக்கம் அடையுமா?நியாயப்படுத்துவதற்கு ஓர் உதாரணம் தருக.
Answers
Answered by
2
Answer:
Not able to understand .
follow me and mark as brainliest .
Answered by
0
நிலையான வேகம் கொண்ட பொருள் முடுக்கம் அடையுமா:
- நிலையான வேகத்தில் இயங்குகின்ற ஒரு பொருள் முடுக்கம் அடையாது.
- நிலையாக இயங்குவதற்கு அந்த பொருள் நிலையான வேகத்தில் நிலைத்த திசையில் செல்ல வேண்டும்.
- ஒரு பொருளின் தொடக்க வேகம் - இறுதி வேகம் கணக்கிடும்.
- எனவே முடுக்கம் = இறுதி, திசை வேகம் - தொடக்க திசை வேகம் / காலம்.
முடுக்கம் =சுழி
- (எ.கா:) ஒரு கார் வட்டத்தில் நிலையாக மணிக்கு 30 கி.மீ இயங்கினால் அது நிலையான வேகத்தில் செல்வதாக கருதப்படும்.
- ஆனால் அதன் திசை மாறினால் நிலையான வேகத்தில் இயங்குவதாக கூற முடியாது. அந்த வாகனம் முடுக்கம் அடையும்.
- வளைந்த வழித்தடங்களாக இருந்தால் வேகத்தில் மாற்றம் ஏற்படும்.
Similar questions