India Languages, asked by rockingramya3231, 8 months ago

ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது. காரணம் கூறு

Answers

Answered by Chaitanyahere
2

Answer:

unable to understand .

follow me and mark as brainliest .

Answered by steffiaspinno
0

ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது:

காரணம் :

  • கால்சியத்தின்(Ca) அணு எண் (z) =20
  • எலக்ட்ரான் அமைப்பு = 2,8,8,2

    Ca-2e  ---> ca2+      

  • Ca2+ எலக்ட்ரான் அமைப்பு   =2,8,8
  • அதாவது கால்சியம் அயனியானது இரண்டு எலக்ட்ரான்களை இழந்து Ca2+ ஆக மாறும்போது Ca2+ வெளிவட்டப்பாதை முழுவதுமாக நிரம்பிள்ளது.

 

Similar questions